விஜய் இந்த வயதிலும் மிக வேகமாக டான்ஸ் ஆடும் திறமை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக அவருடைய எனர்ஜியான டான்ஸ் என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்றும் அவருடைய எனர்ஜியின் ரகசியம் என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் கூறியுள்ளார்

சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்

மேலும் விஜய் தனது விருப்பத்துக்குரிய நடிகர் என்று அவருக்கு தான் ரசிகர் என்றும் அவர் கூறியுள்ளார்

பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவரை விஜய்யின் ரசிகர் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply