விஜய்சேதுபதி-ஸ்ருதிஹாசன் படத்தில் இணைந்த பிரபல ஹீரோ!

இயக்குனர் ஜெகந்நாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் முதல்முறையாக ஜோடி சேரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது

விஜய்சேதுபதி விவசாயியாகவும், ஸ்ருதிஹாசன் பாடகியாகவும் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஒரு விவசாயியும் பாடகியும் எப்படி இணைந்தார்கள் என்பதே இந்த படத்தின் கதை

‘லாபம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபல ஹீரோ கலையரசன் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு டி.இமான் இசையக்கவுள்ளார்.

Leave a Reply