விஜய்சேதுபதி பட அடுத்த புதிய அப்டேட்

kathuvakula-rendu-kaathal

விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

kathuvakula-rendu-kaathal
kathuvakula-rendu-kaathal

இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெறும் எனக் கூறப்பட்டது.

படத்தின் 2 வது சிங்கில் இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்

ஆங்கிலத்தில் செய்திகளை அறிந்துகொள்ள : https://chronicletodaynetwork.com/

இப்படத்தின் 2 வது சிங்கில் பாடல் நாளை மதியம் 2:22 மணிக்கு ரிலீஸாகும் எனக் கூறியுள்ளனர்.

வீட்டுக்கடன் வட்டி விகிதம் அதிரடி குறைப்பு!