shadow

நடிகர் விஜய்சேதுபதியின் தயாரிப்பு நிறுவனமான விஜய்சேதுபதி புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் ‘யாருக்கும் அஞ்சேல்’ என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது

பிந்துமாதவி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை ரஞ்சித் ஜெயகொடி இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த ‘புரியாத புதிர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்

தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ‘அல்லவை மெல்ல நல்லனவற்றின் அமைதி மட்டும் போதும்’ என்று கேப்ஷ்னாக பதிவு செய்யப்பட்டுள்ளது

சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *