விஜய்சேதுபதியுடன் மோதும் ஜீவா

விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ திரைப்படம் வரும் ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியிதான் ஜீவாவின் ‘கொரில்லா’ திரைப்படமும் வெளியாகவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது

மேலும் இதே ஜூன் 21அம் தேதியில் ‘கனா நாயகன் தர்ஷன் நடித்த ‘தும்பா’ திரைப்படமும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத், விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர்கள் இசையமைத்துள்ளனர்

Leave a Reply