ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்டு வழக்கு தொடரப்பட்டது.

சினிமா ஹீரோக்கள் நிஜ வாழ்வில் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.