விஜய்க்கு வில்லன் வேடம் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய்க்கு வில்லன் வேடம் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘மெர்சல்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் ‘தளபதி 62 திரைப்படம் வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் விஜய், மகேஷ்பாபு இருவரையும் இணைத்து வரும் 2019ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தை இயக்க இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளாராம்

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் தமிழ் பதிப்பில் விஜய் ஹீரோவாகவும் மகேஷ்பாபுவை வில்லனாக நடிக்க வைக்க இருப்பதாகவும், அதேபோல் தெலுங்கு பதிப்பில் மகேஷ்பாபு ஹீரோவாகவும், விஜய் வில்லனாக நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் பேட்டி ஒன்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply