shadow

நடிகர் விஜயின் 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜயின் 65-வது படத்தை இயக்குநர் நெல்சன் படத்தை இயக்குகிறார் என்றும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘டாக்டர்’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் என்பதும் இவர் ஏற்கனவே நயனின் கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *