விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி: மூச்சுத்திணறல் என தகவல்

நடிகரும் தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் சற்று முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இன்று அதிகாலை 3 மணிக்கு விஜயகாந்த் அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது