shadow

விக்னேஷ்சிவன், விஜய்சேதுபதி, நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதான்: புதிய தகவல்

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ’காத்துவாக்கில் ரெண்டு காதல்’என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

அனிருத் இசையமைக்கும் இந்தப் படமும் நானும் ரவுடிதான் படம் போலவே ஒரு காமெடி கலந்த ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *