விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்ற சென்னை அணி: வாட்சன் டூபிளஸ்சிஸ் அபாரம்

இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

பஞ்சாப் அணி கொடுத்த 179 என்ற இலக்கை விரட்டிய சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

டூபிளஸ்சிஸ் 87 ரன்களும், வாட்சன் 83 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.