வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என கூறி பதவியேற்ற திமுக எம்பிக்கள்

வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என கூறி பதவியேற்ற திமுக எம்பிக்கள்

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் சற்றுமுன் பதவியேற்று கொண்டனர். ஜெயக்குமார், கலாநிதி வீராச்சாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் தமிழில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

மேலும் தயாநிதி மாறன் உள்பட திமுக எம்பிக்கள் தமிழ் வாழ்க, வாழ்க கலைஞர், வாழ்க பெரியார் என கூறி பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply