வார்னர், ரஷித்கான் அபாரம்: பஞ்சாபை வீழ்த்திய ஐதராபாத்!

வார்னர் பேட்டிங்கிலும், ரஷித்கான் பந்துவீச்சிலும் அசத்தியதால் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியை ஐதராபாத் அணியில் எளிதில் வீழ்த்தியது. 45 ரன்களில் ஐதராபாத் அணி பெற்ற இந்த வெற்றி, அந்த அணியை அடுத்து சுற்றுக்கு கொண்டு செல்ல ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது

ஸ்கோர் விபரம்:

ஐதராபாத் அணி: 212 ரன்கள் 20 ஓவர்கள்

வார்னர்: 81
மனிஷ் பாண்டே: 36
சஹா: 28

பஞ்சாப் அணி: 167/7 20 ஓவர்கள்

கே.எல்.ராகுல்: 79
அகர்வால்: 27
பூரன்: 21

ஆட்டநாயகன்: டேவிட் வார்னர்

இன்றைய போட்டி: பெங்களூரு மற்றும் ராஜஸ்தான்

ஐதராபாத், பஞ்சாப், கே.எல்.ராகுல், வார்னர், IPL 2019, Hyderabad, Punjab, KL Rahul, David Warner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *