வாரணாசியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி!

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி இன்று வாரணாசி சென்றார். தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்று அவர் நேரில் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் இன்று பகல் 12 மணி முதல் 1 மணி வரை பாஜக தொண்டர்களையும் பிரதமர் மோடி நேரடியாக சந்தித்து தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ததற்கு நன்றி தெரிவிக்கிறார்

இதனையடுத்து காசி விஸ்வநாதன் கோயிலில் வழிபாடு நடத்தவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *