வாக்குகளுக்கும், ஒப்புகைசீட்டுக்கும் வித்தியாசம் வந்தால் மறுவாக்குப்பதிவா?

வாக்குகளுக்கும், ஒப்புகைசீட்டுக்கும் வித்தியாசம் வந்தால் மறுவாக்குப்பதிவா?

வாக்குகளுக்கும், ஒப்புகைசீட்டுக்கும் வித்தியாசம் வந்தால் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடகோரிய முறையீடு மனுவை சென்னை ஐகோர்ட் இன்று நிராகரித்துவிட்டது

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் ஒப்புகை சீட்டுக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கோரிய மனு ஒன்று இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த முறையீடை நிராகரிப்பதாக அறிவித்தது.

Leave a Reply