வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக பிரமுகர் கைது

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக பிரமுகர் கைது

வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடி அருகே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக பிரமுகர் ஒருவரி கைது செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாணியம்படி அருகே உள்ள நிம்மியம்பட்டி என்ற பகுதியில் அதிமுக பிரமுகர் சம்பத் என்பவரிடம் இருந்து ரூ. 1.58 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இந்த பணத்தை அவர் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்ததாக கூறப்படுகிறது

Leave a Reply