வாக்களிக்க புதிதாக பெயர் சேர்க்கலாம்

tamilnadu election commsion

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை httt://tnsec.tn.nic.in இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

tamilnadu-government
tamilnadu-government

மேலும் வாக்காளர்கள் தங்களின் பெயர், வார்டு மற்றும் வாக்குச்சாவடி உள்ளிட்ட விவரங்களை இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்கவும் திருத்தம் செய்ய முடியும்.

வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று அவர்களது பெயர்களை சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் கிராம ஊராட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.