வரலட்சுமியின் அட்டகாசமான படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வரலட்சுமியின் அட்டகாசமான படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல நடிகை வரலட்சுமி நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ’வெல்வெட் நகரம்’ இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வந்தன

இந்த நிலையில் இந்த படம் வரும் மார்ச் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் வரலட்சுமி அதிரடி ஆக்ஷன் காட்சிகளை காட்சிகளில் டூப் இன்றி நடித்துள்ளதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது

இந்த படம் வரலட்சுமியின் திரை உலக வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தில் பத்திரிகையாளராக வரலட்சுமி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply