shadow

வரலட்சுமிக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த ‘தல 59’ படக்குழு! ஓவர் புகழ்ச்சி காரணமா?

‘சர்கார்’ படத்தில் விஜய்யுடன் நடித்த வரலட்சுமி, அடுத்ததாக தல அஜித் நடிக்கும் ‘தல 59’ படத்தில் நடிக்க தானாக சென்று வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் அவருக்கு ஏற்ற கேரக்டர் இந்த படத்தில் இல்லை என்று படக்குழுவினர் கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

‘சர்கார்’ படத்தில் நடித்து கொண்டிருந்தபோது விஜய் குறித்து ஓவராக வரலட்சுமி புகழ்ந்ததே, ‘தல 59’ படக்குழுவினர்களின் மறுப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது

இருப்பினும் வருங்காலத்தில் ஒரு படத்திலாவது தல’யுடன் நடித்து விடுவது என்ற வைராக்கியத்தில் இருக்கின்றாராம் வரலட்சுமி

Leave a Reply