வந்தே பாரத ரயிலில் மீண்டும் கல் எரிந்த மர்ம நபர்கள்: பரபரப்பு தகவல்

வந்தே பாரத ரயிலில் மீண்டும் கல் எரிந்த மர்ம நபர்கள்: பரபரப்பு தகவல்

வந்தே பாரத் ரயில் மீது கலந்து சில நாட்களாக மர்ம நபர்கள் கல் எறிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடக்கி வைக்க இருக்கும் நிலையில் இந்த ரயிலின் சோதனை ஓட்டத்தின் போதே மர்ம நபர்கள் கல் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை அடுத்து வந்தே பாரத் ரயலின் கண்ணாடி சேதம் அடைந்துள்ளதாக தகவல் வழியாக உள்ளன.