வட்டிக்கு வட்டி வழக்கு: ரிசர்வ் வங்கி பிரமாண பத்திரம் தாக்கல்!

கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட நேரத்தில் வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி விகிதத்தை வங்கிகள் கொண்டு வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது

இந்த வட்டிக்கு வட்டி விதிப்பதை எதிர்த்த வழக்கில் பிரமாண பத்திரத்தை இந்திய ரிசர்வ் வங்கி தற்போது தாக்கல் செய்துள்ளது

காமத் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தாக்கல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply