வடகொரிய அதிபர் கிம் ஜோங் சகோதரி சுட்டுக் கொல்லப்பட்டாரா?

 பரபரப்பு தகவல்

வட கொரியா நாட்டின் தலைவர் கிம்ஜோங் உடல் நிலை குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன

அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் இறந்து விட்டதாகவும் அவரது சகோதரி தான் அடுத்த அதிபராக பதவியேற்க இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் திடீரென கிங்தோம் சகோதரி மாயமானதாக தகவல்கள் வெளி வந்திருக்கிறது இது குறித்து உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் இப்பொழுது வரை அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது

சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி உள்பட எந்த நிகழ்ச்சியிலும் கிம்ஜோம் சகோதரி கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வடகொரியா, கிம்ஜோங், சகோதரி, திடீர் மாயம்,

Leave a Reply