அதிர்ச்சியில் குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி

கன்னியாகுமாரி காங்கிரஸ் எம் பி எம் தொழிலதிபருமான வசந்தகுமார் நேற்று மரணம் அடைந்த நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவித்து அனைத்து கட்சி தலைவர்களும் வருத்தம் தெரிவித்தனர்

இந்த நிலையில் வசந்தகுமார் அவர்களின் சகோதரர் குமரி அனந்தன் அவர்கள் தனது சகோதரர் வசந்தகுமாரின் மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுற்றார்

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

சகோதரரின் மறைவு செய்தியால் குமரிஅனந்தன் அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply