லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை!

லிபியா நாட்டில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனை துனிசியாவுக்கான இந்திய தூதர் புனீத் ராய் குண்டல் அவர்கள் உறுதி செய்துள்ளார்

லியாவில் இந்தியாவைச் சேர்ந்த 7 இந்தியர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி கடத்திப்படனர்

கடத்தப்பட்ட 7 பேரும் ஆந்திரா, பீகார், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

லிபியாவில் இந்திய தூதரகம் இல்லை என்பதால் துனிசியா நாட்டுக்கான இந்திய தூதரகம் மூலம் கடத்திச் செல்லப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply