லாஸ்லியா அப்பாவாக நடிக்கும் அர்ஜூன்: பரபரப்பு தகவல்

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

இந்த படத்தில் தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் லாஸ்லியா அப்பாவாக நடிக்கவிருப்பதாகவும், இதுவரை இல்லாத வகையில் இந்த படத்தில் அர்ஜூன் மிகவும் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாத கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா என்ற இரட்டையர்கள் இயக்கும் இந்த படத்தை ஜேபிஆர்பி ஸ்டாலின் என்பவர் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார்

Leave a Reply