லடாக் சுயாட்சி கவுன்சில் உருவாக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது

இந்த தேர்தலில் பாஜக 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் சுயேச்சைகள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்

மேலும் 2 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்றும் தெரிகிறது. இன்று மாலைக்குள் இறுதி முடிவுகள் வெளிவரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *