shadow

ரோஹித் சர்மா நீக்கம், பும்ரா இணைப்பு: இந்திய அணி அறிவிப்பு

வரும் ஜனவரி மாதம் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டது.

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி

விராத் கோலி, தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஜடேஜா, ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாக்கூர், பும்ராஆகியோர் உள்ளனர். இதில் ரோஹித் சர்மா மிஸ்ஸிங் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி, தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், கேதார் ஜாதவ், ஜடேஜா, ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ், சாஹல், சயினி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருதொடர்களிலும் பும்ரா உள்ளார் என்பது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *