ரோஹித், கே.எல்.ராகுல் சதம்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா

ரோஹித், கே.எல்.ராகுல் சதம்: இலங்கையை வீழ்த்தியது இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் போட்டி ஒன்றில் ரோஹித், கே.எல்.ராகுல் அடித்த அபார சதங்களால் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்:

இலங்கை: 264/7 50 ஓவர்கள்

மாத்யூஸ்: 113 ரன்கள்
திரமின்னே: 53 ரன்கள்
டிசில்வா: 29 ரன்கள்
ஃபெர்னாண்டோ: 20 ரன்கள்

இந்தியா 265/3 43.3 ஓவர்கள்

கே.எல்.ராகுல்: 111 ரன்கள்
ரோஹித் சர்மா: 103 ரன்கள்
விராத் கோஹ்லி: 34

ஆட்டநாயகன்: ரோஹித் சர்மா

இந்த வெற்றியால் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது

 

Leave a Reply