shadow

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை 23 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் ஒன்றுக்கு ரூ.98.88 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று டீசல் விலை 6 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.92.89 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.