ரூ.97ஐ தொட்டது பெட்ரோல், ரூ.92ஐ நெருங்கியது டீசல்

கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறித்து பார்ப்போம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து 96.94 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் சென்னையில் இன்று டீசல் விலையும் 23 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது 91.15 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது

இன்னும் ஒருசில நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.