ரூ.9000க்கு ஸ்வீட்: அப்படி என்ன இருக்கு அதில்?

சூரத் நகரில் உள்ள இனிப்பு கடைகளில் ஒரு கிலோ ஸ்வீட் 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த இனிப்பு கடைகளில் கடையில் கோல்ட் காரி என்ற இனிப்பு வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த இனிப்பு வகை ஒரு கிலோ 9 ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட இந்த இனிப்பு வகையில் தங்கம் கலந்து உள்ளது என கடமை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்

ஒன்பதாயிரம் ரூபாய் கொண்ட இந்த இனிப்பு வகைகளை வாங்குவதற்கு பலர் முண்டியடித்து வருகின்றனர் என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும். மேலும் இந்த ஸ்வீட்டை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் இந்தியா முழுவதும் டெலிவரி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது