ரூ.5க்கு உணவு, ரூ.10க்கு உடை வழங்கும் சமூக சேவையாளர்

படத்தில் தோன்றும் இந்த நபரின் பெயர் அனூப். இவர் நொய்டா பகுதியில் இவர் இரண்டு கடைகளை வைத்துள்ளார். ஒன்று ஓட்டல். இந்த ஓட்டலில் எந்த உணவுப்பொருளை சாப்பிட்டாலும் ரூ.5 மட்டுமே இவர் பெற்று கொள்கிறார்.

அதேபோல் இவருக்கு இன்னொரு கடை உள்ளது. அதில் துணிகள் மற்றும் ஷூக்கள் உள்ளது. அதில் எந்த உடையை எடுத்தாலும் எந்த ஷூவை எடுத்தாலும் இவர் ரூ.10 மட்டுமே பெற்று கொள்கிறார்.

உணவு, உடை ஒரு மனிதனுக்கு அடிப்படை என்றும், அதில் வியாபார நோக்கம் இருக்கக்கூடாது என்று கூறும் அனுக், தனது தந்தையின் நினைவில் இந்த சேவையை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply