ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு

ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு

எஸ்.பி.ஐ வங்கியில் கிளரிக்கல் ஜூனியர் அசோசியேட்ஸ் பணிக்காக விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:ஜூனியர் அசோசியேட்ஸ்

காலிப்பணியிடங்கள்: 8,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.01.2020

தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 26.01.2020

வயதுவரம்பு: 20 முதல் 28 வரை

சம்பளம்: ரூ.13,075 முதல் ரூ.31,450 வரை

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளங்கலை பட்டம்

மேலும் விபரங்களுக்கு: https://ibpsonline.ibps.in/sbijassdec19/
https://www.sbi.co.in/careers/ongoing-recruitment.html ஆகிய இணையதளங்களை பார்க்கவும்

Leave a Reply

Your email address will not be published.