ரூ.300 கோடி வரி ஏய்ப்பு! வேல்ஸ் வருமான வரிச்சோதனையில் கண்டுபிடிப்பு

ரூ.300 கோடி வரி ஏய்ப்பு! வேல்ஸ் வருமான வரிச்சோதனையில் கண்டுபிடிப்பு

பிரபல கல்வி நிறுவனங்கள் நடத்தி வருபவரும் திரைப்பட தயாரிப்பாளருமான வேல்ஸ் குரூப் தலைவர் ஐசரி கணேஷ் வீடு மற்றும் அலுவலகங்களில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்

இந்த நிலையில் 3 நாட்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வேல்ஸ் குழும நிறுவனம் ரூ.300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது

சென்னை உள்பட வேல்ஸ் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான 30 இடங்களில் 3 நாட்களாக வருமானவரித்துறை சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.