ஹைதராபாத்தில் ரூ.11.5 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்க கட்டிகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் இருந்து காரில், ரகசிய அறையை உருவாக்கி தங்கம் கடத்தியது அம்பலம்

வாகன சோதனையின் போது தங்கம் கடத்தியது கண்டுபிடிப்பு என்றும், தங்கம் கடத்திய 3 பேர் கைது என்றும் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *