ரூ.10 கோடி முக்கியமா? தொகுதி முக்கியமா? கார்த்திக் சிதம்பரத்தை விளாசிய சுப்ரீம் கோர்ட்

ரூ.10 கோடி முக்கியமா? தொகுதி முக்கியமா? கார்த்திக் சிதம்பரத்தை விளாசிய சுப்ரீம் கோர்ட்

சிவகெங்கை தொகுதியில் வெற்றி பெற்ற கார்த்திக் சிதம்பரம் தான் நீதிமன்ற பதிவுத்துறையில் கட்டிய ரூ.10 கோடியை திரும்ப கேட்டு மனுதாக்கல் ஒன்றை செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், போய் உங்கள் தொகுதியின் நலனை கவனியுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பியது

தான் அந்த பத்து கோடி ரூபாயை வட்டிக்கு வாங்கியதாகவும், அதனால் தான் திருப்பி அனுப்பியதாகவும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் கூறியபோது, அடுத்தமுறை நீங்கள் வெளிநாடு செல்லும்போது உங்களிடம் ரூ.20 கோடி பிணைத்தொகை கேட்கலாம் என பார்க்கின்றோம்’ என்று நீதிபதி தெரிவித்தார்

Leave a Reply