இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கு டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடக்க உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி மற்றும் இளம் வீரரான ரிஷப் பண்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் அந்த தொடர் நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.