ரிலையன்ஸ் ஜியோவில் குவியும் முதலீடுகள்!

குவால்கோம் முதலீடு

உலகின் வயர்லெஸ் தொழில்நுட்ப முன்னோடி நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த குவால்காம், ரிலையன்ஸ் ஜியோவில் 730 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஜியோவில் 0.15 சதவீதப் பங்குகளை சொந்தமாக்குகிறது குவால்கோம் நிறுவனம்!

ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோவில் ஃபேஸ்புக் உள்பட ஒருசில நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளதால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது

சமீபத்தில் உலகின் 8வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply