ரிக்சா ஓட்டும் ஒரு கை, ஒரு கால் இல்லாத மாற்றுத்திறனாளி

ரிக்சா ஓட்டும் ஒரு கை, ஒரு கால் இல்லாத மாற்றுத்திறனாளி

இரண்டு கைகள், இரண்டு கால்கள் இருந்தும் வேலை செய்யாமல் சோம்பேறித்தனமாக பலர் இருக்கும் நிலையில் உபி மாநிலத்தில் உள்ள ஒருவர் ஒரு கை, ஒரு கால் இல்லாத நிலையிலும் ரிக்சா ஓட்டி சம்பாதித்து வருகிறார்.

இரண்டு கை, இரண்டு கால்கள் இருந்தாலே ரிக்சா ஓட்டுவது என்பது கடினமான தொழில். ஆனால் இந்த நபர் தனது தன்னம்பிக்கையால் ஒரு கை, ஒரு காலால் ரிக்சா ஓட்டி வருகிறார். இவருக்கு அந்த பகுதியில் உள்ள பலரும் ஆதரவு தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply