ராஜீவ்காந்தி-என்.டி.ராமராவ், ராகுல்காந்தி-சந்திரபாபு நாயுடு

ராஜீவ்காந்தி-என்.டி.ராமராவ், ராகுல்காந்தி-சந்திரபாபு நாயுடு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் கூட்டணி அமைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது போல் தற்போது வரலாறு திரும்பி ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தியுடன், இன்றைய ஆந்திர முதல்வரும், என்.டி.ராமராவ் அவர்களின் மருமகனுமான சந்திரபாபு கூட்டணி வைக்க சம்மதித்துள்ளார்.

ராஜீவ்காந்தி- என்.டி.ராமராவ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது போல் இந்த ராகுல்காந்தி-சந்திரபாபு நாயுடு கூட்டணியும் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply