ராஜஸ்தான் அபார வெற்றி! அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி

ராஜஸ்தான் அபார வெற்றி! அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி

நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை ராஜஸ்தான் வீழ்த்தியுள்ளதால் பெங்களூரு, ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளும் தலா 8 புள்ளிகள் பெற்றுள்ளன. இனிவரும் மூன்று போட்டிகளிலும் இந்த அணிகளில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணிக்கு மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதால் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது

நேற்றைய போட்டியின் ஸ்கோர் விபரம்:

கொல்கத்தா அணி: 175/6 20 ஓவர்கள்

தினேஷ் கார்த்திக்: 97 ரன்கள்
ரானா: 21 ரன்கள்

ராஜஸ்தான் அணி: 177/7 19.2 ஓவர்கள்

பராக்: 47 ரன்கள்
ரஹானே: 34 ரன்கள்
ஆர்ச்சர்: 27 ரன்கள்

ஆட்டநாயகன்: ஆரோன்

இன்றைய போட்டி: சென்னை மற்றும் மும்பை

Leave a Reply

Your email address will not be published.