ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு: டெல்லியை வெல்லுமா?

ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு: டெல்லியை வெல்லுமா?

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் அந்த அணி களமிறங்கவுள்ளது

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வென்று அடுத்த போட்டியில் ஐதராபாத் தோல்வி அடைந்தால் ராஜஸ்தான் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதால் இன்றைய போட்டியில் அந்த அணி வென்றால் முதலிடத்தை பிடிக்கும் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை

Leave a Reply

Your email address will not be published.