ரஹானே, பும்ரா அபாரம்: 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஹானே சதம் மற்றும் பும்ராவின் 5 விக்கெட்டுக்கள் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகியது

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 297/10

ரஹானே: 81
ஜடேஜா: 58
கே.எல்.ராகுல்: 44

மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 222/10

சேஸ்: 48
ஹோல்டர்: 39
ஹெட்மயர்: 35

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 343/7 டிக்ளேர்

ரஹானே: 102
விஹாரி: 93
கோஹ்லி: 51

மே.இ.தீவுகள் 2வது இன்னிங்ஸ்: 100/10

ரோச்: 38
கம்மின்ஸ்: 19
சேஸ்: 12

ஆட்டநாயகன்: ரஹானே

Leave a Reply