ரஸல் அதிரடிக்கு பதிலடி கொடுத்த ஹர்திக் பாண்ட்யா

ரஸல் அதிரடிக்கு பதிலடி கொடுத்த ஹர்திக் பாண்ட்யா

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவின் ரஸலும், மும்பையின் ஹர்திக் பாண்ட்யாவும் அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு வான வேடிக்கை காண்பித்தனர். ரஸல் 40 பந்துகளில் 80 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 36 பந்துகளில் 91 ரன்களும் அடித்தனர். இருப்பினும் ரஸலின் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்ட்யாவில் மும்பை அணிக்கு ஏமாற்றமே கிடைத்தது

ஸ்கோர் விபரம்:

கொல்கத்தா: 232/2 20 ஓவர்கள்

ரஸல்: 80
கில்: 73
லின்: 54

மும்பை: 198/7

ஹர்திக் பாண்ட்யா: 91
சூர்யகுமார் யாதவ்: 26
க்ருணால் பாண்ட்யா: 24

ஆட்டநாயகன்: ரஸல்

இன்றைய போட்டி: பஞ்சாப் மற்றும் ஐதராபாத்

Leave a Reply