shadow

நாடு முழுவதும் உள்ள 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.2081.68 கோடி போனஸ் அளிக்கப்படவிருப்பதாக் ரயில்வே துறை அறிவித்துள்ளது

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும்
என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது

இந்த அறிவிப்பால் அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு ரூ.17,951 வரை போனஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *