ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19ஆவது போட்டி நேற்று பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்றது

இந்த போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தன இதனை அடுத்து 197 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது

டெல்லி அணியின் பந்துவீச்சாளர் ரபடா 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ப

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தோல்வி அடைந்த பெங்களூர் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *