ரஜினி-நெப்போலியன் சந்திப்பில் என்ன நடந்தது?

ரஜினி-நெப்போலியன் சந்திப்பில் என்ன நடந்தது?

#முன்னாள் திமுக எம்பியும் நடிகருமான நெப்போலியன் நேற்று ரஜினியை அவரது போயஸ் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும், ரஜினியின் அரசியல் கட்சியில் இணைய நெப்போலியன் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திமுக எம்பியாக இருந்த நெப்போலியன் தற்போது அரசியலில் இருந்து விலகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட நிலையில் அரசியலுக்காக அவர் மீண்டும் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply