ரஜினியை அடுத்து அத்திரவரதரை தரிசித்த ‘பேட்ட’ நாயகி!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று காஞ்சிபுரம் சென்று அத்தி வரதரை தரிசனம் செய்தார் என்ற செய்தியை அனைவரும் அறிந்ததே

ரஜினிக்கு கோயில் நிர்வாகிகள் முதல் மரியாதை அளித்து அவரை தரிசனம் செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர். இந்த நிலையில் ரஜினியை அடுத்து அவர் நடித்த ‘பேட்டை’ படத்தில் நாயகியான திரிஷாவும் தனது தோழிகளுடன் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளார். அவரது தோழிகளில் ஒருவர் ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply