ரஜினியையே விமர்சனம் செய்ஞ்சீங்க: நான் ஒரு சிங்கப்பெண்:

 வனிதா ஆவேசம்

வனிதா, பீட்டர்பால் திருமணம் சர்ச்சைக்குள்ளான நிலையில் நேற்று அவர் லைவ்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஆவேசமாக பதிலளித்தார்.

ரஜினி அங்கிளையே கமெண்ட் அடிக்குறீங்க. அவரு சென்சிட்டிவ் விஷயத்த பத்தி போஸ்ட் போட்டாரு. அதுக்கே அப்படி கமெண்ட் பண்றீங்க.

நான் சிங்கப் பெண். சிங்கம் என்ன செய்யும் மானை வேட்டையாடி கிழிச்சு சாப்பிடும். தவறுதான் ஆனா அது உயிர் வாழனும்னா அது அப்படிதான் செய்யனும்.

நடிகைங்க இப்படிதான் பேசுவாங்க. செத்ததுக்கு அப்புறம் ரெஸ்ட் இன் பீஸ்னு சொல்வீங்க.. நல்லவங்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும். தடங்கள் வரும். ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்

நான் விக்டிமும் கிரிமினலும் இல்லை கடவுள் பாதி மிருகம் பாதி. எல்லாருக்குள்ளேயும் ஏஞ்சலும் இருக்கு டெவிலும் இருக்கு.. மத்தவங்கள பத்தி பேசி உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு.

இவ்வாறு வனிதா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

Leave a Reply