ரஜினியுடன் நடித்த நடிகைக்கு கொரோனா: வீட்டில் தனிமை

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த நடிகைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் அவருக்கு மகளாக நடித்த நடிகை நிவேதா தாமஸ்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்

மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் மாஸ்க் அணிந்து வெளியே செல்லுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

Leave a Reply